மேலும் அறிய
Actress Poojakumar Pics |காதலாம் கடவுள் முன் கண்களாம் கோவிலில் தேகத்தின் தாகமே ஆராதனை - பூஜா குமார் போட்டோ ஆல்பம்

பூஜா குமார்
1/7

பூஜா குமார் ஒரு இந்திய -அமெரிக்க நடிகை, இந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்
2/7

1995 இல் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டத்தை வென்றார்
3/7

மேன் ஆன் எ லெட்ஜ், ப்ராவல் இன் செல் பிளாக் 99, பாலிவுட் ஹீரோ, ஃப்ளேவர்ஸ் உட்பட பல அமெரிக்க திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்
4/7

ராஜசேகர் நடித்த பிஎஸ்வி கருடா வேகா படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார்.
5/7

இந்திய பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற்றவர் பூஜா
6/7

குமார் விஷால் ஜோஷியை மணந்தார். அவர்களுக்கு 2020 இல் ஒரு மகள் பிறந்தாள்
7/7

நடிகர் கிறிஸ் கட்டானுக்கு ஜோடியாக மூன்று பகுதி கொண்ட நகைச்சுவை தொடரில் நடித்தார்
Published at : 31 Jul 2021 01:38 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement