மேலும் அறிய
Cooking Tips : கடையில் பனீர் வாங்க தேவையில்லை.. வீட்டிலேயே சுலபமாகவும் சாப்டாகவும் செய்யலாம்!
Cooking Tips : கடையில்தான் அனைத்து பொருட்களையும் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை வீட்டிலேயே செய்யலாம்.

பனீர்
1/5

பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பின்னர் கோதுமை மாவுடன் சேர்த்து பூரி சுட்டால் பூரி மொறு மொறுப்பாக இருக்கும்
2/5

பாலை திரித்து பனீர் செய்யும் போது எலுமிச்சை சாறுக்கு பதில் தயிரை சேர்த்து பனீர் செய்தால் பனீர் புளிக்காமல் இருக்கும்
3/5

பொரியல், குழம்பு செய்யும் போது காரம் அதிகமாகி விட்டால் நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறினால் காரம் குறைந்து விடும்
4/5

டீயில் சிறிதளவு பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்தால் டீ-யின் சுவை கூடுதலாக இருக்கும்
5/5

அரிசியில் பூச்சி, புழு வராமல் இருக்க வர மிளகாய் அல்லது பிரியாணி இலை போட்டு வைத்தால் அரிசியில் பூச்சி புழு வராது
Published at : 15 Aug 2024 06:02 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement