மேலும் அறிய
Samantha : "அம்மாவாக ஆசை இருக்கிறது" சீக்கிரம் நல்ல செய்தி சொல்வாரா நடிகை சமந்தா ?
குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கு வயசு ஒரு தடை இல்லை என்றும் தனக்கு ஒரு தாயாக வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாக இருப்பதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்

சமந்தா
1/6

சமந்தா நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்துப் பெற்றார்.
2/6

விவாகரத்திற்குப் பின் சமந்தாவிற்கு மையோசிடிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிப்பில் இருந்து ஓராண்டு காலத்திற்கு ஓய்வை அறிவித்தார் சமந்தா
3/6

சமந்தா நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைமில் சிட்டடெல் தொடர் வெளியாகியது. ஆக்ஷன் , ரொமான்ஸ் என இந்த தொடரில் சமந்தாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது
4/6

முதல் திருமண விவாகரத்திற்குப்பின் சமந்தா தனது குடும்ப வாழ்க்கைப் பற்றி பேசுவதை தவிர்த்து வந்தபடி இருந்தார். நாக சைதய்ன்யா நடிகை ஷோபிதாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நிலையில் சமந்தாவும் தனது திருமணம் பற்றி அப்டேட் கொடுப்பாரா என ரசிகர்கள் காத்து வருகிறார்கள்
5/6

இப்படியான நிலையில் சமந்தா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் குழந்தைப் பெற்றுக்கொள்வதைப் பற்றி பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது
6/6

தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை இருப்பதாகவும் அதற்கு வயது ஒரு தடை இல்லை என்றும் சமந்தா தெரிவித்துள்ளார். சமந்தா தற்போது யாரையாவது காதலித்து வருகிறாரா. அப்படியென்றால் திருமணம் செய்துகொள்ளும் திட்டம் அவருக்கு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்
Published at : 11 Nov 2024 04:22 PM (IST)
Tags :
Samanthaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion