மேலும் அறிய
Latest Cinema News : இந்தியன் 2 டிரைலர் முதல் கார்த்தியின் புது பட அப்டேட் வரை... சுட சுட சினிமா செய்திகள்!
Latest Cinema News : இந்திய திரையுலகின் லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கு காணலாம்.
லேட்டஸ்ட் சினிமா நியூஸ்
1/6

பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'சர்தார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 'சர்தார் 2' திரைப்படம் உருவாக உள்ளது. கார்த்தி - ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் முதல் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2/6

துரை செந்தில் குமார் அடுத்து இயக்க இருக்கும் படத்தின் ஹீரோவாக லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளார். லெஜண்ட் சரவணனின் 'டெரர்' லுக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
Published at : 25 Jun 2024 03:01 PM (IST)
Tags :
Cinema Newsமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















