மேலும் அறிய
Cinema Update : சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் மலையாள நடிகர் இவர்தான்!
Cinema Update : சிவகார்த்திகேயனை வைத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் மலையாள நடிகர் பிஜு மேனன் நடிக்கவுள்ளார்.

சினிமா அப்டேட்
1/5

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பிரதர் படத்தில் இருந்து மகாமிஷி என்ற பாடல் ஜூலை 20 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2/5

மாரி செல்வராஜ் இயக்கி வரும் வாழை படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணன் இசையில் "தென்கிழக்கு" என்ற ஃபர்ஸ்ட் சிங்கள் ட்ராக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
3/5

ராக்கெட் டிரைவர் என்ற படத்தை ஸ்ரீராம் ஆனந்த சங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் இருந்து "அவரும் செத்துட்டாரா" என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
4/5

அம்மு அபிராமி நடித்துள்ள ஜமா படத்திலிருந்து இளையராஜா இசையில் "நீ இருக்கும்" என்ற பாடல் நாளை காலை 11.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
5/5

ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனின் 23 வது படத்தை இயக்கி வருகிறார். தற்போது தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், மலையாள நடிகரான பிஜு மேனன் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பொங்கலுக்கு படத்தை வெளியிடலாம் எனவும் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Published at : 18 Jul 2024 01:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement