மேலும் அறிய
Cinema Updates : குவியும் அஜித் பட அப்டேட்ஸ்..எஸ் ஜே சூர்யா காட்டில் மழை.. இன்றைய சினிமா செய்திகள்!
Cinema Updates : பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், பெரிய படங்களின் அப்டேட் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.

அஜித் - எஸ் ஜே சூர்யா
1/6

குட் பேட் அக்லி படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதாக தகவலும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் மதியம் 1:09 மணிக்கு வெளியாகும் அது அர்ஜுன் தாஸ் பற்றியதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
2/6

கார்த்தியின் சர்தார் 2 படத்தில் கர்ணன் நடிகை ரஜிஷா விஜயன் இணைந்துள்ளார்.
3/6

விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் இயக்கவுள்ளார் என கூறப்பட்டு வந்த நிலையில், இப்படம் கமர்ஷியல் பாணியில் இருக்கும் அரசியல் சார்ந்த படமாக இருக்காது என இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.
4/6

70வது தேசிய விருது அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், சிறந்த நடிகருக்கான விருது காந்தாராவிற்காக ரிஷப் ஷெட்டிக்கு அல்லது நண்பகல் நேரத்து மயக்கத்திற்காக மம்மூட்டிகாக வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
5/6

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது
6/6

இந்தியன் 2 படத்தின் எழுத்தாளரான லட்சுமி சரவணகுமார் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து பன்றி வேட்டை என்ற படத்தை இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
Published at : 16 Aug 2024 12:16 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement