மேலும் அறிய
Cinema Update : இன்று அப்டேட்.. நாளை ரிலீஸ்... இணையத்தில் ட்ரெண்டாகும் தி கோட்!
Cinema Update: தி கோட் படம் முதல் தங்கலான் படம் வரை இன்று வெளியாகியுள்ள சுவாரஸ்யமான சினிமா தகவல்களை இதில் காணலாம்
சினிமா அப்டேட்
1/5

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் இருந்து ஜி வி பிரகாஷ் குமார் இசையில் தங்கலான் வார் சாங் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2/5

விஜய் தேவரகொண்டா நடித்து வரும் புதிய படத்தை கௌதம் தின்னனுரி இயக்கி வருகிறார். படத்தின் டைட்டிலை இம்மாதத்தில் வெளியிட உள்ளதாகவும், படம் அடுத்த வருடம் மார்ச் 23 ஆம் தேதி வெளியாகும் என்றும் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு.
Published at : 02 Aug 2024 01:20 PM (IST)
மேலும் படிக்க




















