மேலும் அறிய
Cinema Update : பிரதீப் ரங்கநாதன் படத்தின் புதிய டைட்டில் இதுதானா?
Cinema Update : பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படத்தில் பழைய டைட்டிலை மாற்றி புதிய டைட்டிலுடன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

சினிமா அப்டேட்
1/6

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வரும் படம் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன். சில காரணங்களால் படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) என தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
2/6

சூர்யா வைத்து சிறுத்தை சிவா இயக்கியுள்ள படம் கங்குவா. இப்படத்தில் கே எஸ் ரவிக்குமார் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாகவும், அவர் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
3/6

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் போட். இப்படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
4/6

பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி, நடிக்க இருக்கும் படத்தில் மலையாள நடிகை மம்தா பைஜு நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை மைத்ரி மூவி மேர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
5/6

ராதா மோகன் இயக்கத்தில் யோகிபாபு, மைனா நந்தினி நடித்துள்ள சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸ் நாளை ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.
6/6

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான வெப்பன் படம் நாளை ஆஹா ஓடிடி-யில் வெளியாக உள்ளது.
Published at : 25 Jul 2024 01:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement