மேலும் அறிய
Cinema Update : லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ள பாலிவுட் பிரபலம்.. இது உண்மைதானா?
Cinema Update : விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிய லோகேஷ், ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கவுள்ளார். இதன் பிறகு யாருடன் இணையவுள்ளார் என்ற அப்டேட் வந்துள்ளது.
சினிமா அப்டேட்
1/5

தனுஷ் தயாரித்து இயக்கி வரும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது
2/5

சிவபாலன் முத்துக்குமரன் இயக்கத்தில் கவின் நடித்து வரும் ப்ளடி பெக்கர் படம் அக்டோபர் மாதம் வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Published at : 19 Aug 2024 01:44 PM (IST)
மேலும் படிக்க




















