மேலும் அறிய
Cinema Round-up : ரீ-எண்ட்ரி கொடுத்த பாபா முதல் பட்டய கிளம்பும் சில்லா சில்லா வரை.. இன்றைய சினிமா செய்திகள் இதோ!
Cinema Round-up : ரீ-எண்ட்ரி கொடுத்த பாபா முதல் பட்டய கிளம்பும் சில்லா சில்லா வரை ! இன்றைய டாப் 5 சினிமா செய்திகள் இதோ!
![Cinema Round-up : ரீ-எண்ட்ரி கொடுத்த பாபா முதல் பட்டய கிளம்பும் சில்லா சில்லா வரை ! இன்றைய டாப் 5 சினிமா செய்திகள் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/e3e0149e5deabcd6ffeafab5e2e73dd51670659616590501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாபா ரஜினி - சிவாஜி ரஜினி
1/6
![இன்றைய டாப் 5 சினிமா செய்திகள் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/42419b55b5f95b6b14a512aaa5d051d0ac7a9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்றைய டாப் 5 சினிமா செய்திகள் இதோ!
2/6
![சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்த ’பாபா’ படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/b4e8558919527d193c056d8093a21e0bed9e3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்த ’பாபா’ படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது!
3/6
![பாபா படத்திற்கு போட்டியாக கடந்த 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி தி பாஸ் படத்தை சில குறிப்பிட்ட தியேட்டர்கள், டசம்பர் 9 முதல் டிசம்பர் 15 வரை திரையிடவுள்ளனர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/a44fc19e47bada7b1b7792183cdb10afd785e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாபா படத்திற்கு போட்டியாக கடந்த 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி தி பாஸ் படத்தை சில குறிப்பிட்ட தியேட்டர்கள், டசம்பர் 9 முதல் டிசம்பர் 15 வரை திரையிடவுள்ளனர்!
4/6
![டிசம்பர் 9 ஆம் தேதி அன்று துணிவு படத்தின் முதல் சிங்கிளாக சில்லா சில்லா என்ற பாடல் வெளியாகி, தற்போது, 8 மில்லியன் பார்வைகளை இது பெற்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/52e08f9f296fbdcfa336332f378252135484b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டிசம்பர் 9 ஆம் தேதி அன்று துணிவு படத்தின் முதல் சிங்கிளாக சில்லா சில்லா என்ற பாடல் வெளியாகி, தற்போது, 8 மில்லியன் பார்வைகளை இது பெற்றுள்ளது.
5/6
![நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் வீட்டில் நிலவி வரும் போட்டி கடினமாகி கொண்டே போகிறது. இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் என்ற முறையில் ஆயிஷா மற்றும் ராம் ஆகிய இரு நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/1dab0dd8645c94262eaa0578664772bab3c71.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் வீட்டில் நிலவி வரும் போட்டி கடினமாகி கொண்டே போகிறது. இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் என்ற முறையில் ஆயிஷா மற்றும் ராம் ஆகிய இரு நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்!
6/6
![இந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனத்தை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/29143964a682c4c2dad124529b6aaa7412aa8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனத்தை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Published at : 10 Dec 2022 01:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion