மேலும் அறிய
நயன் முதல் வாணி போஜன் வரை.. அனைவரும் தேர்வு செய்யும் ஸ்கின் கேர் நிபுணர் இவர்தான்!
டாக்டர் ரெனிடா ராஜனின் டெர்மடாலஜி பிராண்ட் தொடங்கி நான்கு வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் விழா நடைப்பெற்றுள்ளது.

டாக்டர் ரெனிடா ராஜனுடன் கோலிவுட் பிரபலங்கள்
1/6

நயன்தாரா முதல் வாணி போஜன் வரை, பல தென்னிந்திய நடிகைகளின் சரும நிபுணராக இருக்கும் டாக்டர் ரெனிடா ராஜனின் பிராண்ட் தொடங்கி நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
2/6

நான்கு ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் விழா நடைப்பெற்றுள்ளது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
3/6

பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா, விஜயகுமாரின் மகள் ப்ரீத்தா ஹரி ஆகியோருக்கு வாணி போஜன் பரிசு கொடுத்தார்.
4/6

பிரதாயினி சுர்வா, வாணி போஜன், சம்யுக்தா செல்ஃபி எடுத்துக்கொண்ட போது...
5/6

டாக்டர் ரெனிடா ராஜனுடன் வாணி போஜன், பிரதாயினி சுர்வா, சம்யுக்தா, நீலிமா ராணி எடுத்துக்கொண்ட புகைப்படம்
6/6

இந்த விழாவில் தொகுப்பாளினி ரம்யாவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
Published at : 08 Feb 2024 11:12 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
நிதி மேலாண்மை
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion