மேலும் அறிய
Fathers day: ’தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.’ தந்தையர் தின வாழ்த்து பதிவிட்டுள்ள நட்சத்திரங்கள்!
தங்கள் தந்தைக்கு வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ள நட்சத்திரங்களை இங்கு காண்போம்!
![தங்கள் தந்தைக்கு வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ள நட்சத்திரங்களை இங்கு காண்போம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/18/50dbb133fdd06ab2b506ad8c046934951687075308265501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தந்தையர் தினம் 2023
1/6
![இன்று சர்வதேச தந்தையர் தினமானது கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தங்கள் தந்தைக்கு வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ள நட்சத்திரங்களை இங்கு காண்போம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/18/1b316c1212e0b455f29ca03558936787512f6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று சர்வதேச தந்தையர் தினமானது கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தங்கள் தந்தைக்கு வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ள நட்சத்திரங்களை இங்கு காண்போம்!
2/6
![ரகுல் ப்ரீத் சிங் - தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ’நீங்கள் தான் என் பலம்’ என்று பதிவிட்டுள்ளார், ரகுல்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/18/99e98c325ad6ffd8b3d95d12cb5d2f248daf6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரகுல் ப்ரீத் சிங் - தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ’நீங்கள் தான் என் பலம்’ என்று பதிவிட்டுள்ளார், ரகுல்.
3/6
![கே.எல்.ராகுல் - இந்திய கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல் தன் தந்தை மற்றும் தன் மாமனாரான சுனில் ஷெட்டியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/18/5d5affcac5452cb3654b39146aac31783baa7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கே.எல்.ராகுல் - இந்திய கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல் தன் தந்தை மற்றும் தன் மாமனாரான சுனில் ஷெட்டியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.
4/6
![காஜல் அகர்வால் - நடிகை காஜல் அகர்வால், தனது தந்தை மற்றும் தனது கணவரின் புகைப்படங்களை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/18/f25b57811ca66134cb97003f5192026c97926.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காஜல் அகர்வால் - நடிகை காஜல் அகர்வால், தனது தந்தை மற்றும் தனது கணவரின் புகைப்படங்களை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
5/6
![டாவினோ தாமஸ் - பிரபல மலையாள நடிகரான டாவினோ தாமஸ் தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/18/3ea854f160c94cdc5791cc9b0104bdbae1cff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டாவினோ தாமஸ் - பிரபல மலையாள நடிகரான டாவினோ தாமஸ் தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.
6/6
![அஞ்சு குரியன் - மலையாள நடிகையான அஞ்சு குரியன், தன் தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து தன் தந்தை தான் அவரது நம்பிக்கை தூண் என்று குறிப்பிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/18/9c9494117832b5e8e7d43792988f8308d7fe9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அஞ்சு குரியன் - மலையாள நடிகையான அஞ்சு குரியன், தன் தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து தன் தந்தை தான் அவரது நம்பிக்கை தூண் என்று குறிப்பிட்டுள்ளார்.
Published at : 18 Jun 2023 01:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion