மேலும் அறிய
Ramoji Rao Condolence : ராமோஜி ராவ் காரு மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்!
Ramoji Rao condolence : ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.
ராமோஜி ராவ்
1/7

ஹைதராபாத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்தான் ஏராளமான திரைப்படங்கள் படமாக்கப்பட்டு வருகின்றன.
2/7

அதன் உரிமையாளரும் ஊடகவியலாளரும் தொழிலதிபருமான செருகூரி ராமோஜி ராவ் இன்று அதிகாலை 4.50 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 87.
Published at : 08 Jun 2024 01:36 PM (IST)
மேலும் படிக்க





















