மேலும் அறிய
பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு....தற்போதைய நிலைமை என்ன?
பிரபல இந்திய பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமாவில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

பாம்பே ஜெயஸ்ரீ
1/6

பிரபல இசை கலைஞரும் பாடகியும் ஆன பாம்பே ஜெயஸ்ரீ ஒரு இசை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றுள்ளார்.
2/6

லிவர்பூல் ஹோட்டலில் தங்கியிருந்த அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
3/6

உடனே அவர் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4/6

தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
5/6

அவருக்கு உடல் நிலை சரி ஆனதும் சென்னை வருவார் என்றும் கூறப்படுகிறது.
6/6

மேலும் பாம்பே ஜெயஸ்ரீ கோமாவில் இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
Published at : 24 Mar 2023 08:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
கல்வி
கல்வி
திருச்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion