மேலும் அறிய
SHAHRUKH KHAN MANNAT : ஷாரூக்கானின் பிரம்மாண்ட மன்னத் இல்லம் : Inside Pics

மன்னத் இல்லத்தின் முகப்பு தோற்றம்
1/9

மகன் ஆப்ரம்கானுடன் ஷாரூக்கான் தனது மன்னத் இல்லத்தின் மாடியில் இருந்து ரசிகர்களை சந்தித்தபோது
2/9

மன்னத் இல்லத்தின் குளியலறை உள்பட ஒவ்வொரு அறையும் விலை உயர்ந்த பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டவை
3/9

ஷாரூக்கான் தனது வீட்டின் உள்ளே பிரம்மாண்ட திரையரங்கையும் கட்டியுள்ளார்.
4/9

மன்னத் இல்லத்தை அலங்கரிக்கும் ஷாரூக்கான் பெற்ற விருதுகள்
5/9

மன்னத் இல்லத்தில் பர்னிச்சர்கள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை ஆகும்.
6/9

ஷாரூக்கானின் மன்னத் இல்லம் மும்பை, பாந்த்ராவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ளது
7/9

வீட்டின் உள்ளே சொகுசான ஹால் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது
8/9

ஷாரூக்கான் மனைவி கவுரிகானிற்காக வீட்டின் உள்ளே பல்வேறு விதவிதமான அலங்காரப் பொருட்கள் கொண்ட பிரத்யேக அறையும் உருவாக்கப்பட்டுள்ளது.
9/9

மன்னத் இல்லத்தின் பிரம்மாண்டமான படுக்கையறை
Published at : 21 Oct 2021 09:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement