மேலும் அறிய
Sivaangi Krishnakumar : செம்ம க்யூட்! குட்டி சிவாங்கியை பாத்திருக்கீங்களா... லைக்ஸ்களை அள்ளும் போஸ்ட்!
Sivaangi Krishnakumar : பலருக்கு ஃபேவரட்டான சிவாங்கியின் குழந்தை பருவத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் பின்னி கிருஷ்ணகுமார்.

சிவாங்கி கிருஷ்ணகுமார்
1/6

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் சிவாங்கி கிருஷ்ணகுமார்.
2/6

இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள்
3/6

மிகவும் வெகுளியாகவும் சுட்டித்தனமாகவும் நகைச்சுவையுடன் பேசுவதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
4/6

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து பின்னர் குக்காக மாறி சமையலிலும் அசத்தினார்.
5/6

தற்போது சினிமா, ஆல்பங்களில் பாடி வருவதுடன் துணை கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்கிறார்.
6/6

பின்னி கிருஷ்ணகுமார், மகள் மற்றும் மகனின் பிளாஷ்பேக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
Published at : 28 Feb 2024 08:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஐபிஎல்
ஐபிஎல்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion