மேலும் அறிய
Bigg Boss Tamil 6 : அஸிம் வின்னர்..விக்ரமன் ரன்னர்..இதெல்லாம் நியாயமே இல்லை - கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அஸிம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, மக்கள் அவர்களின் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்

பிக்பாஸ் சீசன் 6 விக்ரமன் - அஸிம்
1/7

சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நடந்து முடிந்தது
2/7

அறம் வெல்லும் எனும் ஒரே வார்த்தையால் மக்களின் மனதில் இடம் பெற்றார்
3/7

கடைசி நாள் வரை அஸிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர்
4/7

இந்த நிகழ்ச்சியில் விக்ரமன் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது
5/7

பின்னர், அஸிம்தான் டைட்டில் வின்னர் என்ற தகவல் பரவிவந்தது
6/7

அதற்கு ஏற்றவாரு, அஸிமிற்கு முதல் இடத்தையும், விக்ரமனுக்கு இரண்டாவது இடத்தையும், ஷிவினுக்கு மூன்றாம் இடத்தையும், அந்த தனியார் தொலைக்காட்சி கொடுத்தது.
7/7

தற்போது பாய்காட் விஜய் டிவி என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது
Published at : 24 Jan 2023 12:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
பொழுதுபோக்கு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion