மேலும் அறிய
Bigg Boss 7 : டி.ஆர்.பி கிங் வந்தாச்சு...வெளியானது பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ!
அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த, பிக்பாஸ் ஏழாம் சீசனின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சி கூடிய விரைவில் ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியை வழக்கம் போல் கமல் ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7
1/6

ஹிந்தியில் ஹிட்டான பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் 2017 ஆம் ஆண்டு முதல் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக தொடங்கியது.
2/6

ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்க, தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.
Published at : 19 Aug 2023 04:08 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
பொது அறிவு
கல்வி





















