மேலும் அறிய
Bala Movies : பாலா இயக்கத்தில் வெளிவந்த தரமான படங்கள்!
Bala Movies : பாலா பிறந்தநாளை முன்னிட்டு அவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களை பற்றி பார்க்கலாம்.
இயக்குநர் பாலா
1/6

1999 ஆம் ஆண்டு விக்ரம் நடித்து இருந்த சேது படத்தை இயக்கி இருந்தார் பாலா. இப்படத்தில் சிவகுமார், அபிதா, ஸ்ரீமன், மோகன் வைத்தியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். சேது படமே பாலாவின் முதல் படமாகும்.
2/6

2003 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன். சூர்யா மற்றும் விக்ரம் இணைந்து நடித்து இருந்தனர். ஜாலியாக ஆரம்பிக்கும் படம், கிளைமாக்ஸில் சோகமாக முடிந்துவிடும்.
Published at : 11 Jul 2024 10:00 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்





















