மேலும் அறிய
Vijay Yesudas : காந்த குரலரசன் மகன் விஜய் யேசுதாஸின் டாப் 5 ஹிட்ஸ்!
Vijay yesudas : பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

விஜய் யேசுதாஸ் - பெஸ்ட் 5 ஹிட்ஸ்
1/8

தெய்வீக குரலால் கேட்போரை உள்ளம் குளிர வைக்கும் தன்னிகரில்லா பின்னணி பாடகர் கே.ஜே யேசுதாஸ் மகனான விஜய் யேசுதாஸும் ஒரு பிரபலமான பின்னணி பாடகர்.
2/8

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.
3/8

தமிழ் சினிமாவின் அவரின் டாப் 5 பாடல்களின் லிஸ்ட் இதோ
4/8

யுவன் ஷங்கர் ராஜா இசையில் 'சண்டக்கோழி' - தாவணி போட்ட தீபாவளி...
5/8

டி. இமான் இசையில் 'மிருதன்' - மிருதா மிருதா...
6/8

இளையராஜா இசையில் 'ப்ரெண்ட்ஸ்' - ருக்கு ருக்கு...
7/8

அனிருத் இசையில் '3' - நீ பார்த்த விழிகள்...
8/8

டி. இமான் இசையில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' - பாக்காத பாக்காத...
Published at : 23 Mar 2024 01:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
மதுரை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion