மேலும் அறிய
Benny Dayal Birthday : தொப்பியுடன் கண்ணாடி..இசை சாம்ராஜ்ஜியத்தில் கொடி கட்டி பறக்கும் பென்னி தயாளின் ஹிட் பாடல்கள்!
இந்தியாவின் பெப்பியான சிங்கராக அறியப்படும் பென்னி தயாள் இன்று தனது 39 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
![இந்தியாவின் பெப்பியான சிங்கராக அறியப்படும் பென்னி தயாள் இன்று தனது 39 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/22bf91db1843760b6a09343fc483ff251683963977858571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பென்னி தயாள்
1/6
![ஏத்தி ஏத்தி: வாரணம் ஆயிரம் படத்தின் இந்தப் பாடல் டீனேஜ் எனப்படும் பதின் பருவ நினைவுகளை கண் முன் கொண்டு வரும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/f3414ce075b305a9d0224476007466b11a003.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஏத்தி ஏத்தி: வாரணம் ஆயிரம் படத்தின் இந்தப் பாடல் டீனேஜ் எனப்படும் பதின் பருவ நினைவுகளை கண் முன் கொண்டு வரும்.
2/6
![பூங்காற்றே பூங்காற்றே : விடுமுறை நாளில் லாங் டிரைவ் செல்கிறீர்கள் என்றால் இந்தப் பாடல் உங்கள் ப்லேலிஸ்டில் நிச்சயம் இருக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/962a7a684a9f335aaf74f1bf369eab8a9dbac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பூங்காற்றே பூங்காற்றே : விடுமுறை நாளில் லாங் டிரைவ் செல்கிறீர்கள் என்றால் இந்தப் பாடல் உங்கள் ப்லேலிஸ்டில் நிச்சயம் இருக்க வேண்டும்.
3/6
![உனகென்ன வேணும் : மகள்களை பெற்ற பல தந்தைகளின் ரிங் டோனாக இருக்கும் அப்பா-பொண்ணு பாடல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/6197236cc97c194359c4e16b6c0f6793a30fe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உனகென்ன வேணும் : மகள்களை பெற்ற பல தந்தைகளின் ரிங் டோனாக இருக்கும் அப்பா-பொண்ணு பாடல்
4/6
![ஓமன பெண்ணே: ஏ.ஆர் ரஹ்மான் -பென்னி தயாள் காம்போவில் உருவான குரலில் மற்றொரு சூப்பர் பாடல்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/cb29505d75c46cc49ff95c23bc3d74a43388a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஓமன பெண்ணே: ஏ.ஆர் ரஹ்மான் -பென்னி தயாள் காம்போவில் உருவான குரலில் மற்றொரு சூப்பர் பாடல்.
5/6
![அடியே கொள்ளுதே : ஆன் ஸ்கிரினில் சூர்யா- சமீரா ரெட்டி அசத்த, ஆஃப் ஸ்கிரினில் பென்னி தயாள்-ஸ்ருதி ஹாசன் அந்த கதாபாத்திரங்களாகவே மாறி மனதை கொள்ளையடித்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/a2373c14f34bc15a018fad1def4e50cda312f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடியே கொள்ளுதே : ஆன் ஸ்கிரினில் சூர்யா- சமீரா ரெட்டி அசத்த, ஆஃப் ஸ்கிரினில் பென்னி தயாள்-ஸ்ருதி ஹாசன் அந்த கதாபாத்திரங்களாகவே மாறி மனதை கொள்ளையடித்தனர்.
6/6
![டமக்கு டமக்கு : காலையில் எழுந்தவுடன் தாறுமாறான தமிழ் மோட்டிவேஷன் பாடல்களை கேட்பவரா நீங்கள்? அப்போது நிச்சயம் இதையும் கேளுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/13/79d4982c1e213ceafb38a8d415798c7dc230e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டமக்கு டமக்கு : காலையில் எழுந்தவுடன் தாறுமாறான தமிழ் மோட்டிவேஷன் பாடல்களை கேட்பவரா நீங்கள்? அப்போது நிச்சயம் இதையும் கேளுங்கள்.
Published at : 13 May 2023 03:35 PM (IST)
Tags :
Benny Dayalமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion