மேலும் அறிய
Actress Sonam Kapoor | அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே - சோனம் கபூர் போட்டோஷூட்

சோனம் கபூர்
1/7

அந்த நீள விழியிலே… நெஞ்சம் நீந்த துடித்ததே
2/7

ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
3/7

ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
4/7

கன்னிப் பெண்ணை கையிலே வயலின் போல ஏந்தியே வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன் இன்ப ராகம் என்னவென்று காட்டுவேன்
5/7

சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம் என் காதல் தேவதை தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம் என் மீது பூமழை
6/7

எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக ஆனந்தம் ஆனந்தமே
7/7

ரோமியோவின் ஜீலியட் தேவதாஸின் பார்வதி ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி தோன்றுவாளே நான் விரும்பும் காதலி
Published at : 09 Aug 2021 02:00 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement