மேலும் அறிய
Divyabharathi Photos : பிளாக் பியூட்டி பாத்து இருக்கீங்களா? கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்துள்ள திவ்யபாரதி!
Divyabharathi Photos : 'பேச்சுலர்' படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
திவ்யபாரதி
1/7

மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகை திவ்யபாரதி.
2/7

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.
3/7

தமிழ்நாட்டின் கொங்கு பகுதியில் உள்ள கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர் இவர்.
4/7

மாடலிங் துறையில் பல டைட்டில்களை தட்டி தூக்கியவர்.
5/7

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதியை லட்சக்கணக்கானோர் பாலோ செய்கிறார்கள்.
6/7

அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளிவிடுவார்.
7/7

அந்த வகையில் தற்போது பிளாக் உடையில் கிறங்கடிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் ஆதரவை குவித்துள்ளார்.
Published at : 21 Jun 2024 01:53 PM (IST)
Tags :
Divyabharathiமேலும் படிக்க
Advertisement
Advertisement





















