மேலும் அறிய
Arvind Swamy : சாக்லேட் பாய் முதல் அல்ட்ரா மாடர்ன் வில்லன் வரை... அரவிந்த் சுவாமியின் டாப் 5 படங்கள்!
Arvind Swamy best movies : இன்று பிறந்தநாள் காணும் அரவிந்த் சுவாமியின் சிறந்த 5 படங்களை பற்றி பார்க்கலாம்.
அரவிந்த் சுவாமி சிறந்த படங்கள்
1/6

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் ஹார்ட்த்ரோப்பாக வலம் வந்த நடிகர் அரவிந்த் சுவாமியின் சிறந்த ஐந்து திரைப்படங்களை பார்க்கலாம் :
2/6

ரோஜா : 1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரிஷி என்ற கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி நடித்த இப்படம் பாக்ஸ் ஆபீசில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பின்னர் அவர்களிடம் இருந்து எப்படி மீட்கப்படுகிறார் என்ற அழுத்தமான கதைக்களத்தில் அவரின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது.
Published at : 18 Jun 2024 01:53 PM (IST)
Tags :
Arvind Swamyமேலும் படிக்க





















