மேலும் அறிய
Arun Vijay : அருண் விஜய்யின் அடுத்த படத்தை முத்தையா இயக்க உள்ளாரா? ஹீரோயின் யார் தெரியுமா?
முத்தையா இயக்கத்தில் அருண் விஜய், கிராமத்து பின்னணியில் உள்ள கதையில் நடிக்க உள்ளாராம்.
அருண் விஜய்யின் அடுத்த படக்குழு
1/6

நடிகர் அருண் விஜய் தற்போது பார்டர், மிஷன் சாப்டர் 1, பாலாவின் வணங்கான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
2/6

தற்போது அருண் விஜய் அடுத்த படத்தை முத்தையா இயக்கி உள்ளாராம். அதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
Published at : 22 Jul 2023 05:42 PM (IST)
மேலும் படிக்க





















