மேலும் அறிய
Aravind Swamy Birthday: விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன்- அரவிந்த்சாமி

அரவிந்த்சாமி
1/8

அரவிந்த்சுவாமி தனது 21வது வயதில் சினிமாவிற்குள் நுழைந்தார் , மணிரத்னம் இயக்கிய " தளபதி" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்
2/8

அரவிந்த் சுவாமி இரண்டு ஸ்கிரிப்ட்களைத் தயாரித்து வைத்துள்ளார் , எதிர்காலத்தில் அவர் ஒரு படத்தை இயக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது
3/8

அரவிந்த் சுவாமி சிறுவயதில் இருந்து டாக்டராகவே விரும்பினார்
4/8

கல்லூரி காலத்தில் தனது செலவிற்காக முதன் முதலில் மாடலிங் செய்ய தொடங்கினார் அதன் மூலம் திரைத்துறை வாய்ப்புகள் அவர் கதவை தட்டின
5/8

ஆன்லைன் வீடியோ கேம் விளையாடுவது இவருக்கு பிடித்தமான ஒன்று
6/8

அரவிந்த் சுவாமி ஒரு தொழில்நுட்ப வல்லுநர், ஒரு சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் .
7/8

புதிய முகம் படத்திற்காக முதன் முதலில் தனது டப்பிங் பயணத்தை தொடங்கினார்
8/8

இயக்குநர் மணிரத்னத்திற்கு மிகவும் பிடித்தமான நடிகர்களில் அரவிந்த் சுவாமிக்கு தனி இடம் உண்டு
Published at : 18 Jun 2021 02:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement