மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
AR Rahman Concert : மறக்குமா நெஞ்சம்.. மழை வராமல் நடக்குமா கொஞ்சம்.. ஏ.ஆர்.ஆர் பதிவிட்ட புது ட்வீட் என்ன?
AR Rahman Concert 2023 : ஓயாமல் பெய்த மழையால் மைதானம் எங்கும் தண்ணீர் தேங்கி, இசை நிகழ்ச்சியானது செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
![AR Rahman Concert 2023 : ஓயாமல் பெய்த மழையால் மைதானம் எங்கும் தண்ணீர் தேங்கி, இசை நிகழ்ச்சியானது செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/8762a666e08e2a9c4ad46c0bade61d0c1694059675041572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஏ.ஆர்.ரஹ்மான்
1/6
![90களில் அறிமுகமாகி தனக்கான தனி பாணியை கொண்டு பல ரசிகர்களை கவர்ந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/30b1f85bdea7a94cb4195975948f8233bdf92.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
90களில் அறிமுகமாகி தனக்கான தனி பாணியை கொண்டு பல ரசிகர்களை கவர்ந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
2/6
![கர்நாடக சங்கீதத்தையும் வெஸ்டர்ன் மியூசிக்கையும் இணைப்பத்தில் கைத்தேர்தவர் ஏ.ஆர்.ஆர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/faaba95773fc1a85c78fbdae1a2952792d046.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கர்நாடக சங்கீதத்தையும் வெஸ்டர்ன் மியூசிக்கையும் இணைப்பத்தில் கைத்தேர்தவர் ஏ.ஆர்.ஆர்
3/6
![படத்திற்கு இசையமைப்பதை தவிர்த்து உலகநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/dd86943aa7ec9cbb41bc0f941b715c54790e9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
படத்திற்கு இசையமைப்பதை தவிர்த்து உலகநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறார்.
4/6
![கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் பேலஸ் சிட்டியில் ரஹ்மானின் கான்செர்ட் நடக்கவிருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/88c0bb627fe5b98434f0f5504eeedd2e0c951.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் பேலஸ் சிட்டியில் ரஹ்மானின் கான்செர்ட் நடக்கவிருந்தது.
5/6
![ஓயாமல் பெய்த மழையால் மைதானம் எங்கும் தண்ணீர் தேங்கி, இசை நிகழ்ச்சியானது செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/ff6d61b4d5a26dc6f98d070f18efd7532c500.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஓயாமல் பெய்த மழையால் மைதானம் எங்கும் தண்ணீர் தேங்கி, இசை நிகழ்ச்சியானது செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
6/6
![தற்போது, ஏ.ஆர்.ரஹ்மான், “சென்னை மக்களே 10 ஆம் தேதி நடக்கவிருக்கும் கொண்டாடத்திற்கு நீங்கள் ரெடியா? மழை பெய்தாலும் மழை பெய்யாவிட்டாலும் நாங்கள் உங்களை எண்டர்டெய்ன் செய்யவோம்”என எக்ஸ் பக்கதில் பதிவிட்டுள்ளார்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
தற்போது, ஏ.ஆர்.ரஹ்மான், “சென்னை மக்களே 10 ஆம் தேதி நடக்கவிருக்கும் கொண்டாடத்திற்கு நீங்கள் ரெடியா? மழை பெய்தாலும் மழை பெய்யாவிட்டாலும் நாங்கள் உங்களை எண்டர்டெய்ன் செய்யவோம்”என எக்ஸ் பக்கதில் பதிவிட்டுள்ளார்.
Published at : 07 Sep 2023 09:50 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஜோதிடம்
சென்னை
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion