மேலும் அறிய
Aparna Das : உங்கள் அன்புக்கு நன்றி.. டாடா ஹீரோயின் அபர்ணா தாஸ் நெகிழ்ச்சி!
Aparna Das : 'டாடா' படத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு அழகான போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார் படத்தின் கதாநாயகி அபர்ணா தாஸ்.
டாடா திரைப்படம்
1/6

அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் 'டாடா'.
2/6

கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான இப்படம் இன்றுடன் முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது.
Published at : 10 Feb 2024 12:42 PM (IST)
மேலும் படிக்க





















