மேலும் அறிய
Anupama Parameswaran: "நீல வானம் நீயும் நானும் கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்" அனுபமா புகைப்படம் வைராலாகி வருகிறது.
அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் இது தற்போது சமூக வலைதளங்களில் வைரளாகி வருகிறது.
அனுபமா பரமேஸ்வரன்
1/6

நீல வானம் நீயும் நானும் கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய் வையமே கோயிலாய் வானமே வாயிலாய் பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம் இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே
2/6

"கண் ஜாடை காட்டினாலே அவள் கண்ணால் காதல் ஊட்டினாலே என் நெஞ்சை வாட்டினாலே உன்னாலே"
Published at : 17 Jul 2023 05:39 PM (IST)
மேலும் படிக்க




















