மேலும் அறிய
Anicka Vikramman : இணையத்தில் ட்ரெண்டாகி வரும் புது முகம்..யார் இந்த அனிகா விக்ரமன்?
Anicka Vijayi Vikramman : மலையாள சினிமாவில் ஐக்கியமான கன்னடத்து பைங்கிளி அனிகா விக்ரமனை பற்றி பார்க்கலாம்.
அனிகா விக்ரமன்
1/6

கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அனிகா விக்ரமன் தனது பள்ளிப்படிப்பை சென்னையிலும், கல்லூரி படிப்பை பெங்களூரிலும் பயின்றார்.
2/6

பின்னர் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கே என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
Published at : 06 Mar 2023 04:26 PM (IST)
Tags :
Anicka Vijayi Vikrammanமேலும் படிக்க





















