மேலும் அறிய
Pushpa 2 Teaser : புஷ்பான்னா ஃபயரு..வெளியாகிறது புஷ்பா 2 வின் டீசர்..என்று..எப்போது தெரியுமா?
Pushpa 2 Teaser : அல்லி அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாக புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
புஷ்பா 2 டீசர்
1/6

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா.
2/6

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனையை படைத்தது.
Published at : 02 Apr 2024 10:49 PM (IST)
மேலும் படிக்க





















