மேலும் அறிய
Allu Arjun : அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் அல்லு அர்ஜுன்.. மகிழ்ச்சியில் டோலிவுட் ரசிகர்கள்!
2020ல் வெளியான அல வைகுந்தபுரமுலோ படத்தின் இயக்குநரான திரிவிக்ரமுடன் மீண்டும் இணையவுள்ளார் அல்லு அர்ஜூன்.
அல்லு அர்ஜுன் மற்றும் திரிவிக்ரம்
1/6

தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் அல்லு அர்ஜுனும் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2003ல் வெளியான கங்கோத்ரி படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார்.
2/6

ஆரம்ப காலகட்டத்தில் ட்ரால் செய்யப்பட்டாலும் போக போக இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாக தொடங்கியது. 2021ல் சுகுமாறன் இயக்கத்தில் புஷ்ப ராஜாக நடித்து, பான் இந்திய ஸ்டாராக ஜொலித்தார்.
Published at : 20 Jun 2023 12:15 PM (IST)
மேலும் படிக்க





















