மேலும் அறிய
Ajith Kumar : 'அவர் ஸ்டைல பாருயா...’ - ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!
நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

அஜித்குமார் லேட்டஸ்ட் புகைப்படம்
1/6

நடிகர் அஜித் அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6

அதை தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தார் பின்பு. அதே அண்டு வெளியான ஆசை படம் மூலம் பிரபலமானர்.
3/6

அதேபோல் காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் , அமர்களம் எனத் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
4/6

நடிகர் அஜித் சமீபத்தில் புதிதாக பைக் சுற்றுலா நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். ‘ஏகே மோட்டோ ரைடு” என இந்நிறுவனத்துக்கு பெயரிடப்பட்டது.
5/6

இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த அப்டேட் எதும் வரதாதால் அஜித்தின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்.
6/6

அதை சரி செய்யும் வகையில் நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Published at : 28 Jun 2023 12:21 PM (IST)
Tags :
Ajithkumarமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
ஐபிஎல்
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion