மேலும் அறிய
Thunivu : மூன்றாவது நாள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலிலும் வெற்றிவாகை சூடிய துணிவு!
Thunivu : 2023 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகையையொட்டி, துணிவு படம் ரிலீஸாகியுள்ளது. தற்போது, மூன்றாவது நாள் வசூலிலும் துணிவு படம் முன்னிலையில் உள்ளது.
துணிவு அஜித்
1/9

ஹெச்.வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் துணிவு
2/9

துணிவு படத்தின் படப்பிடிப்பின் போது பல போட்டோஸ் வெளியானது
3/9

வழக்கத்திற்கு மாறான ப்ரோமோஷனும் துணிவுக்கு இருந்தது
4/9

இப்படம் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸானது
5/9

வலிமை படத்தை விட, துணிவு நன்றாக உள்ளது என கருத்துக்கள் பரவிவருகிறது
6/9

ஹெச்.வினோத்தின் ட்ரேட்மார்க் படம் இது அல்ல என்பதில் மாற்றுக்கருத்து இல்லை
7/9

இருப்பினும் துணிவு படம் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது
8/9

பாசிடீவான விமர்சனத்தை பெற்று வரும் துணிவுதான் நம்பர் 1 என்ற கருத்து பரவி வருகிறது
9/9

வசூல் ரீதியாகவும் வாரிசு படத்தை மிஞ்சியுள்ளது துணிவு
Published at : 14 Jan 2023 02:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement




















