மேலும் அறிய
Shaitaan : இன்று மதியம் வெளியாகும் திரில்லிங் 'ஷைத்தான்' ட்ரைலருக்காக காத்திருங்கள்!
Shaitaan : அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் இணைந்து நடித்துள்ள 'ஷைத்தான்' படத்தின் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாக உள்ளது.
ஷைத்தான் ட்ரைலர்
1/6

மலையாளத்தில் வெளியான 'காதல் தி கோர்' படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா நடித்து வரும் பாலிவுட் திரைப்படம் ஷைத்தான்.
2/6

அஜய் தேவ்கன், மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Published at : 22 Feb 2024 01:14 PM (IST)
மேலும் படிக்க




















