மேலும் அறிய
Aishwarya Rai: 'ஊரு அழகி உலக அழகி..' மகள் ஆராத்யாவுடன் விழாவில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய் !
Aishwarya Rai in Anant Ambani Wedding : நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவுடன் விழாவில் கலந்துகொண்டார். அந்த புகைப்படங்களை இங்கு காணலாம்
மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய்
1/8

இந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய்.
2/8

இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.
3/8

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமாகிய அபிஷேக் பச்சனை திருமணம் செய்து மும்பையில் வாழ்ந்து வருகிறார்
4/8

இவருக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்
5/8

மகள் ஆராத்யாவுடன் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்டார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
6/8

மகள் ஆராத்யாவுடன் நடிகை ஐஸ்வர்யா ராய்
7/8

ஐஸ்வர்யாராய் கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்
8/8

தமிழில் வெளியான ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
Published at : 20 Jan 2023 04:23 PM (IST)
மேலும் படிக்க





















