மேலும் அறிய
Aditi Shankar : 'ஹேப்பி பர்த்டே அப்பா..' நெகிழ்ச்சி பொங்க தனது அப்பாவிற்கு வாழ்த்து தெரிவித்த அதிதி!
நேற்று இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாள் கொண்டாப்பட்ட நிலையில், அதிதி ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஷங்கரும் அதிதி ஷங்கரும்
1/6

தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக பயணத்தை தொடங்கி தற்போது இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்றழைக்கப்படுகிறார் ஷங்கர்.
2/6

அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல் படமான ஜென்டில்மேன், இவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது.
3/6

காதலன், ஜீன்ஸ், இந்தியன், பாய்ஸ், முதல்வன், சிவாஜி : தி பாஸ், அந்நியன், எந்திரன், நண்பன், ஐ, 2.0 என அடுத்தடுத்து வெளியான படங்கள் ஷங்கரின் பிரம்மாண்டத்தை திரையுலகிற்கு காட்டியது.
4/6

ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி ஷங்கரும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
5/6

இவரது நடிப்பில் இதுவரை இரண்டு படங்கள் மட்டும் வெளியாகி இருந்தாலும், மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் அதிதி.
6/6

இந்நிலையில் நேற்று இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாள் கொண்டாப்பட்டது. இதனையொட்டி, அதிதி ஷங்கர் எக்ஸ் இணையதளத்தில் ஹேப்பி பர்த்டே அப்பா என்று பதிவிட்டுள்ளார்.
Published at : 18 Aug 2023 11:54 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement