மேலும் அறிய
Tamannaah Relationship : ‘லஸ்ட் ஸ்டோரிஸில்தான் எல்லாம் ஆரம்பித்தது’ வெளியுலகிற்கு காதலனை அறிமுகப்படுத்திய தம்மு!
தமன்னாவிற்கு அவரது ரசிகர்களும் திரைபிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை தமன்னா
1/6

இந்தி நடிகரான விஜய் வர்மா கடந்த 2012ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார்
2/6

பிங்க் மற்றும் கல்லி பாய் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்
3/6

கோவாவில் நடந்த புத்தாண்டு விருந்தில் தமன்னாவும், விஜய் வர்மாவும் முத்தமிட்டுக் கொண்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
4/6

இருவரும் காதலித்து வருவதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகின. ஆனால், இதுதொடர்பாக இருவருமே எந்தவித கருத்தும் கூறாமல் இருந்தனர்.
5/6

இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு நடிகை தனன்னா அளித்த பேட்டி ஒன்றில் ’லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில்தான் விஜய் வர்மா உடன் எனக்கு காதல் ஏற்பட்டது’ என தெரிவித்துள்ளார்
6/6

இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
Published at : 13 Jun 2023 04:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion