மேலும் அறிய
Tamannaah Bhatia : சிறகடிக்கும் நிலவே...நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
Tamannaah Bhatia photos: நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இங்கு காணலாம்
தமன்னா பாட்டியா
1/6

தமன்னா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்
2/6

இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர்
3/6

2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார்
4/6

தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார்.
5/6

கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது.
6/6

தமிழ் ,தெலுங்கு , கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களிலும், 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்
Published at : 08 Dec 2022 01:11 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
கிரிக்கெட்





















