மேலும் அறிய
Srushtii Dange | இவள் கன்னக்குழி அழகி; ஸ்ருஷ்டி டாங்கேவின் க்யூட் புகைப்படங்கள்
ஸ்ருஷ்டி டாங்கே
1/6

பிரபல நடிகை ஸ்ருஷ்டி டாங்கே காதலாகி என்ற தமிழ் திரைப்படம் மூலம் தான் திரையுலகில் அறிமுருகமானார்.
2/6

2014ம் ஆண்டு வெளியான மேகா என்ற படத்தில் இவருடைய கதாபாத்திரம் சிறந்த வரவேற்பை பெற்றது.
Published at : 08 Jun 2021 08:52 AM (IST)
மேலும் படிக்க





















