மேலும் அறிய
Sayyeshaa Photos : துபாயில் பொழுதை கழித்து வரும் கடைக்குட்டி சிங்கம் கண்ணுக்கினியாள்!
Sayyeshaa Photos : நடிகை சாயிஷா க்யூட்டான வெகேஷன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
துபாயில் சாயிஷா
1/6

ஹிந்தி சினிமா குடும்ப பின்னணியை கொண்ட சாயிஷா “அகில்” எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.
2/6

பின்னர் சிவாய் என்ற ஹிந்தி படத்தில் நடித்த பின் ஜெயம் ரவியுடன் வனமகன் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Published at : 01 Jun 2024 01:49 PM (IST)
Tags :
Sayyeshaaமேலும் படிக்க





















