மேலும் அறிய
Actress Samantha : நடிகை சமந்தாவிற்கு பூக்கள் என்றால் ஆகாதாம்..காரணம் தெரியுமா?
Actress Samantha : சமீபத்தில் நடிகை சமந்தா பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா
1/6

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா.
2/6

ஏ மாயா சேசாவே என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் கால் பதித்த சமந்தா, அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்து பெரிய நட்சத்திரமாக உருமாறியுள்ளார்.
3/6

தற்போது தென்னிந்திய திரைப்படங்களை தாண்டி பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
4/6

கடந்த வருடம் சமந்தா, மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் அறிவித்தார்.
5/6

தற்போது சமந்தா, தனக்கு பூக்கள் மீது ஒவ்வாமை இருப்பதாகவும், பூக்களால் தான் அவசர சிகிச்சை அறைக்கு அனுப்பப்பட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த இன்ஸ்டா பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
Published at : 15 Jan 2024 01:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement