மேலும் அறிய
Ritu Varma : கனடாவிற்கு பறந்து சென்ற நடிகை ரித்து வர்மா..வைரலாகும் புகைப்படங்கள்!
Ritu Varma Canada Photos : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ரித்து வர்மா கனடாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

ரித்து வர்மா
1/7

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ரித்து வர்மா.
2/7

வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த இவர், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்தார்.
3/7

இவர் தற்போது கனடாவில் உள்ள ஒரு தேசிய பூங்காவிற்கு சென்றுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
4/7

அழகூரில் பூத்தவளே..நடிகை ரித்து வர்மாவின் க்யூட் செல்ஃபி!
5/7

தோழியுடன் ரித்து வர்மா..!
6/7

கடலின் அழகை ரசிக்கும் கார்குழல் கடவை ரித்து..!
7/7

இவரது இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published at : 11 Jul 2023 01:10 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement