மேலும் அறிய
Regina Cassandra | அழகோ அழகு இவள் பேரழகு - நடிகை ரெஜினா கசாண்ட்ரா புகைப்படங்கள்
நடிகை ரெஜினா கசாண்ட்ரா
1/6

தமிழ் பெண்ணான ரெஜினா சென்னையில் 1990-ஆம் ஆண்டு பிறந்தவர். தனது 9-வது வயதில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.
2/6

வி.பிரியா இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளியான 'கண்ட நாள் முதல்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
Published at : 31 May 2021 09:47 PM (IST)
மேலும் படிக்க





















