மேலும் அறிய
Rashmi Gautam Photos : "மனதை மயக்கும் ராஷ்மிகவுதமின் சூப்பர் கலெக்ஷன்ஸ்...!"
ராஷ்மிகவுதம்
1/7

ராஷ்மிகவுதம் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தவர்.
2/7

தொலைக்காட்சி நிகழ்ப்பாளராகவும், திரைப்பட நாயகியாகவும் ராஷ்மிகவுதம் உள்ளார்.
3/7

தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
4/7

ராஷ்மி கவுதம் தெலுங்கு திரையுலகில் நன்கு அறியப்பட்ட நடிகையாக உள்ளார்.
5/7

2011ம் ஆண்டு வெளியான கண்டேன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
6/7

கன்னடத்தில் இவர் அறிமுகமான குரு படத்திற்காக சிறந்த கன்னட நடிகைக்கான சைமா விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
7/7

2002ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தெலுங்கில் ஏராளமான தொடர்களை தொகுத்து வழங்கியும் உள்ளார்.
Published at : 09 Nov 2021 02:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















