மேலும் அறிய
Rashi Khanna : நடிகை ராஷி கண்ணாவின் கலக்கலான லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
Rashi Khanna exclusive clicks : நடிகை ராஷி கண்ணாவின் கலக்கலான லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !

ராஷி கண்ணா
1/7

ராஷி கண்ணா இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
2/7

இவர் 2013 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
3/7

பின்னர் 2014 -ம் ஆண்டு மனம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார்.
4/7

பின் கதாநாயகியாக ஓஹாலு குசகுசலாதே என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். இத்திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை வென்றார்.
5/7

தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வந்த இவர் 2018 -ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா நடித்த இமைக்க நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
6/7

தற்போது தமிழிலும் முன்னணி கதாநாயகியாக தன் பயணத்தை தொடர்ந்துள்ளார்
7/7

கார்த்தியுடன் இவர் நடித்த சர்தார் திரைப்படம் சமீபத்தில் வெளியானது
Published at : 01 Nov 2022 01:38 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement