மேலும் அறிய
HBD Priyamani : பருத்திவீரன் முத்தழகுக்கு இன்று பிறந்தநாள் !
HBD Priyamani : நடிகை பிரியாமணி இன்று தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை பிரியாமணி
1/7

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியா மணி.
2/7

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கண்களால் கைது செய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Published at : 04 Jun 2024 03:00 PM (IST)
Tags :
Priyamaniமேலும் படிக்க




















