மேலும் அறிய
Nayanthara Instagram : 'நா வந்துட்டேன்னு சொல்லு...' - இன்ஸ்டாவில் என்ட்ரி கொடுத்த நயன் விஜய்யின் சாதனையை முறியடிப்பாரா?
தமிழ் சினிமாவின் உச்ச நடிகைகளில் ஒருவரான நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
நயன்தாரா
1/6

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா நடிகர் சரத்குமாருடன் ‘ஐயா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
2/6

அதைதொடர்ந்து, அடுத்தடுத்து வெளியான படங்களில் இவரின் நடிப்பால் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது.
Published at : 31 Aug 2023 12:00 PM (IST)
மேலும் படிக்க





















