மேலும் அறிய
பிங்க் நிற உடையில் ரோஜா போல் காட்சியளிக்கும் நடிகை நந்திதாவின் ரீசன்ட் க்ளிக்ஸ்!
இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள நடிகை நந்திதா, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களால் வைரலாகி வருகிறார்.
நந்திதா
1/6

நடிகை நந்திதா பெங்களூரை சார்ந்தவர். இவர் 2008 இல் வெளிவந்த நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
2/6

2012 இல் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.
Published at : 04 Apr 2023 07:15 PM (IST)
மேலும் படிக்க




















