மேலும் அறிய
Meera Jasmine: மின்சாரம் என் மீது பாய்கின்றதே.. கருப்பு உடையில் மனதை மயக்கும் மீரா ஜாஸ்மின்!
நடிகை மீரா ஜாஸ்மின் விரைவில் சினிமாவில் கம்பேக் கொடுக்க உள்ள நிலையில், சமீப காலமாக ஆக்டிவ்வாக இன்ஸ்டாவில் ஃபோட்டோஸ் பகிர்ந்து வருகிறார்.
மீரா ஜாஸ்மின்
1/7

ரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின்
2/7

2000களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்துள்ளார்.
Published at : 13 Sep 2023 09:06 PM (IST)
மேலும் படிக்க




















